சற்றே சரிந்த தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று (பிப்ரவரி 20) ஒரு சவரன் தங்கம் ரூ.640 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஒரு சவரன் தங்கம் ரூ.2,640 வரை குறைந்தது. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்தது. இந்நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.80 வரை குறைந்தது விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.14,420 வரை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 640 குறைந்து ரூ. 1,15,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.12,350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
19-2-20261,16,000
18-2-20261,13,840
17-2-20261,14,560
16-2-20261,15,520
15-2-20261,16,480
14-2-20261,16,480
13-2-20261,15,200
12-2-20261,16,800
11-2-20261,18,320
10-2-20261,16,640

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

19-2-2026270
18-2-2026260
17-2-2026265
16-2-2026265
15-2-2026280
14-2-2026280
13-2-2026280
12-2-2026300
11-2-2026300
10-2-2026300

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share