அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (பிப்ரவரி 19) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.270 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 270 உயர்ந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 2,160 உயர்ந்து ரூ. 1,16,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 220 உயர்ந்து ரூ. 12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ. 270க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ.2,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
18-2-20261,13,840
17-2-20261,14,560
16-2-20261,15,520
15-2-20261,16,480
14-2-20261,16,480
13-2-20261,15,200
12-2-20261,16,800
11-2-20261,18,320
10-2-20261,16,640
9-2-20261,17,200

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

18-2-2026260
17-2-2026265
16-2-2026265
15-2-2026280
14-2-2026280
13-2-2026280
12-2-2026300
11-2-2026300
10-2-2026300
9-2-2026300
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share