சற்றே உயர்ந்த தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (பிப்ரவரி 11) ஒரு கிராம் தங்கம் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளி விலை 3ஆவது நாளாக இன்று ஒரு கிலோ ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ. 14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.12,540க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் 3ஆவது நாளாக ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
10-2-20261,16,640
9-2-20261,17,200
8-2-20261,15,360
7-2-20261,15,360
6-2-20261,14,000
5-2-20261,14,560
4-2-20261,19,200
3-2-20261,14,160
2-2-20261,11,600
1-2-20261,19,200
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
10-2-2026300
9-2-2026300
8-2-2026285
7-2-2026285
6-2-2026280
5-2-2026300
4-2-2026320
3-2-2026300
2-2-2026300
1-2-2026320

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share