நகைப்பிரியர்களே.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

By Pandeeswari Gurusamy

|

Published on 10 Feb 2026, 9:59 AM

சென்னையில் இன்று (பிப்ரவரி 10) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.70 வரை குறைந்துள்ளது. அதே சமயம் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.14,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 குறைந்து ரூ.1,16,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.12,530 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
9-2-20261,17,200
8-2-20261,15,360
7-2-20261,15,360
6-2-20261,14,000
5-2-20261,14,560
4-2-20261,19,200
3-2-20261,14,160
2-2-20261,11,600
1-2-20261,19,200
31-1-20261,19,200
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
9-2-2026300
8-2-2026285
7-2-2026285
6-2-2026280
5-2-2026300
4-2-2026320
3-2-2026300
2-2-2026300
1-2-2026320
31-1-2026320

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel