சென்னையில் இன்று (மார்ச் 9) ஒரு கிராம் தங்கம் ரூ.14,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி 2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ. 14,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 800 குறைந்து ரூ.1,19,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 70 குறைந்து ரூ. 13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் 4 ஆவது நாளாக இன்று ஒரு கிராம் ரூ. 290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,90,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 8-3-2026 | 1,20,400 |
| 7-3-2026 | 1,20,400 |
| 6-3-2026 | 1,19,680 |
| 5-3-2026 | 1,20,960 |
| 4-3-2026 | 1,21,600 |
| 3-3-2026 | 1,23,720 |
| 2-3-2026 | 1,25,280 |
| 1-3-2026 | 1,26,200 |
| 28-2-2026 | 1,24,400 |
| 27-2-2026 | 1,19,200 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 8-3-2026 | 290 |
| 7-3-2026 | 290 |
| 6-3-2026 | 290 |
| 5-3-2026 | 295 |
| 4-3-2026 | 295 |
| 3-3-2026 | 315 |
| 2-3-2026 | 315 |
| 1-3-2026 | 325 |
| 28-2-2026 | 320 |
| 27-2-2026 | 295 |
