ADVERTISEMENT

அதிரடியாக இன்றும் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.170 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றம் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,360 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.150 உயர்ந்து ரூ.12,350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.285 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 வரை உயர்ந்து ரூ.2,85,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
6-2-20261,14,000
5-2-20261,14,560
4-2-20261,19,200
3-2-20261,14,160
2-2-20261,11,600
1-2-20261,19,200
31-1-20261,19,200
30-1-20261,26,800
29-1-20261,34,400
28-1-20261,24,880
27-1-20261,19,680
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
6-2-2026280
5-2-2026300
4-2-2026320
3-2-2026300
2-2-2026300
1-2-2026320
31-1-2026320
30-1-2026405
29-1-2026425
28-1-2026400
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share