இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஒரு வாக்காளர் பெயர் நீக்கப்பட்டாலும் திமுகவுக்குதான் அவமானம் என்று அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிர்வாகிகளின் வடக்கு மண்டல சந்திப்பில் என்.ஆர். இளங்கோ பேசியதாவது:
