”தமிழ்நாட்டின் கேரக்டரையே அமித்ஷா புரிந்து கொள்ளவில்லை; சங்கிப் படையே வந்தாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகளின் வடக்கு மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
