ADVERTISEMENT

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை

Published On:

| By Mathi

Chennai ED Raid

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share