தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- Live

Published On:

| By Mathi

E;ection Commission

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தற்போது நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT
LIVE : PRESS CONFERENCE
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share