திருவண்ணாமலை திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதியின் ‘பொலிட்டிக்கல் ஸ்பீச்’ பாராட்டுக்குரியது… உதயநிதிக்கு சல்யூட்! என்று திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் பெருமிதம் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் துரைமுருகன் பேசியதாவது:
