அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின்

Published On:

| By Mathi

CM MK Stalin

திமுக கூட்டணியில் 30 இடங்களைக் கேட்டு காங்கிரஸ் பிடிவாதம் பிடிக்கும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு ஸ்டாலின் சென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share