கொமதேக, மமக, மஜக, முக்குலத்தோர் புலிப்படை எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

Published On:

| By Kavi

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது என்ற விவரம் இன்று (மார்ச் 28) வெளியானது

அதன்படி, 

ADVERTISEMENT

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)

திருச்செங்கோடு
பொள்ளாச்சி

ADVERTISEMENT

 மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்)

நாகப்பட்டினம்
மணப்பாறை

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)
சிவகங்கை

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)
சிதம்பரம்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share