சிஎஸ்கே Vs பெங்களூரு… டிக்கெட் விற்பனை எப்போது?

Published On:

| By Selvam

சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 24) தொடங்குகிறது. ticket sales start tomorrow

18-ஆவது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் 23-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இந்தநிலையில், வரும் மார்ச் 28-ஆம் தேதி சிஎஸ்கே – பெங்களூரு அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் தொடங்குகிறது. C / D / E Lower டிக்கெட்டுகள் – ரூ.1,700, I / J/ K Upper – ரூ.2,500, I / J/ K Lower – ரூ.4,000, C / D / E Upper – ரூ.3,500, KMK Terrace – ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ticket sales start tomorrow

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share