சட்டமன்ற தேர்தல் 2026: சிபிஎம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published On:

| By Pandeeswari Gurusamy

CPM Meeting dmk Alliance

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இன்று (மார்ச் 30) அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share