முதல் கட்டமாக 5 வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்

Published On:

| By Pandeeswari Gurusamy

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முதல் கட்டமாக 5 வேட்பாளர்களை இன்று (மார்ச் 30) அறிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் விபரம்

சேலம் மேற்கு – அருள்

ADVERTISEMENT

வந்தவாசி – முரளி சங்கர்

கும்பகோணம் – ம.க.ஸ்டாலின்

ADVERTISEMENT

விருத்தாச்சலம் – சுரேஷ்

மயிலாடுதுறை – பாக்கம் சக்திவேல்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் இருதரப்பினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் வி.கே.சசிகலா தொடங்கிய அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து ராமதாஸ் தேர்தலை சந்திக்க உள்ளார். இன்று இரவு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் முதல் கட்டமாக 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share