ADVERTISEMENT

திருவள்ளுவர் தினத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்டாலினின் 4 வாக்குறுதிகள்!

Published On:

| By Mathi

CM MK Stalin 2026

திருவள்ளுவர் தினத்தில் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை (ஜனவரி 16) முன்னிட்டு தமது சமூக வலைதளப் பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி:

ADVERTISEMENT

அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் – வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு- திருவள்ளுவர்

ADVERTISEMENT
  • சமூக நீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.
  • வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்
  • இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்
  • தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்

இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share