இன்று (தை 1) உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்தவகையில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் குடும்பத்தினருடன், கட்சியினருடன் பொங்கலை கொண்டாடி அதை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
அவற்றை இங்கு பார்க்கலாம்…
முதல்வர் ஸ்டாலின்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

பாமக தலைவர் அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான்

அமமும பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் அருண்விஜய்

நடிகை மாளவிகா மோகனன்

நடிகர் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்

நடிகர் கார்த்தி

நடிகை அதுல்யா ரவி

இயக்குநர் சேரன்

இயக்குநர் மாரி செல்வராஜ்

நடிகர் சந்தானம்

