பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக- ஜேடியூவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் மாலை 5 மணி நிலவரம்:
பாஜக – 91 (வெற்றி 13; முன்னிலை 18)
ஜேடியூ- 83 (வெற்றி 6; முன்னிலை 77)
ஆர்ஜேடி – 27 (வெற்றி 3; முன்னிலை 24)
எல்ஜேபி- 19 (வெற்றி 1; முன்னிலை 18)
காங்கிரஸ்- 5 (முன்னிலை 5)
மஜ்லிஸ் கட்சி -5 (வெற்றி 1; முன்னிலை 4)
அவாமி மோர்ச்சா – 5 (முன்னிலை 5)
ஆர்எல்எம் -4 (முன்னிலை 4)_
சிபிஐ எம்எல் (விடுதலை) 2 (முன்னிலை 2)
சிபிஎம்- 1 (முன்னிலை 1)
பகுஜன் சமாஜ் 1 (முன்னிலை 1)
கட்சிகளின் வாக்கு சதவீதம்:
- ஆர்ஜேடி 22.80%
- பாஜக 20.58%
- ஜேடியூ 18.99%
- காங்கிரஸ் 8.74%
- எல்ஜேபி 4.98%
- சிபிஐ எம்எல் (எல்) 2.96%
- மஜ்லிஸ் கட்சி 1.98%
- பகுஜன் சமாஜ் கட்சி 1.55%
