வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

Bharathidasan University Recruitment 2025

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள் : 3 Bharathidasan University Recruitment 2025

பணியின் தன்மை : Project Associate, Project Assistant

வயது வரம்பு : 35 – 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 +

கல்வித் தகுதி :  M.Sc., Degree in Marine Science

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 30.06.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share