அஸ்ஸாமில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ல் வாக்குப் பதிவு!

Published On:

| By Mathi

Assam Assembly Election 2026

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அஸ்ஸாமில் மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 64

ADVERTISEMENT

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை 2026

  • வாக்குப் பதிவு: ஏப்ரல் 9
  • வாக்கு எண்ணிக்கை: மே 4
  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச் 16
  • வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 23
  • வேட்புமனுக்கள் பரிசீலனை: மார்ச் 24
  • வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச்26
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share