வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

By Kavi

|

Published on 11 Jun 2024, 8:00 AM

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Programme Lead, Research Associates

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.35,000 – 85,000/-

வயது வரம்பு : 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

கல்வித் தகுதி : UG, PG, MBA

கடைசித் தேதி : 21.6.2024

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஊதியம், அகவிலைப்படி உயர்வு : போக்குவரத்து பணியாளர்கள் ஆா்ப்பாட்டம்!

விமர்சனம் : மனமே!

ஆன்லைன் மூலம் மின்கட்டணம்: அதிகரிக்க நடவடிக்கை!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel