தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கொளத்தூர்- சந்தனகிருஷ்ணன்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ஆதிராஜாராம்
ஆயிரம் விளக்கு- பா. வளர்மதி
திருவிக நகர்- பொற்கொடி
துறைமுகம்- ராயபுரம் மனோ
எழும்பூர்- அபிஷேக் ரங்கசாமி
வில்லிவாக்கம்- ஜெயகுமார்
அண்ணாநகர்- கோகுல இந்திரா
விருகம்பாக்கம்- விருகை ரவி
தியாகராய நகர்- சத்யநாராயணன்
திருச்சுழி-ராஜவர்மன்
ஆலந்தூர்- சரவணன்
வேளச்சேரி- அசோக்
சோழிங்கநல்லூர்- கேபி கந்தன்
ஆலங்குடி தன.விமல்
