மதிமுக, மஜக, முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு!

By Kavi

|

Published on 28 Mar 2026, 8:34 PM

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லீம் லீக், மஜக, மதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய யூனியன் -முஸ்லிம் லீக் கட்சியில்

ADVERTISEMENT

1. பாபநாசம் – ஷாஜகான்
2. வாணியம்பாடி – சையது பாரூக் ஆகியோர் களம் காண்கின்றனர். 

மஜக சார்பில் தமிமுன் அன்சாரி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

ADVERTISEMENT

மதிமுக சார்பில் மொடக்குறிச்சி – செந்தில்நாதன்

மதுரை தெற்கு – பூமிநாதன்

ADVERTISEMENT

கடையநல்லூர் – ராஜேந்திரன்

சீர்காழி –  செந்தில் செல்வன் (தனி சின்னம் ) ஆகியோர்  போட்டியிடுகின்றனர் என அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

மதிமுக இந்த தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் இவர்கள் தான் என்று நமது மின்னம்பலத்தில் கடந்த மார்ச் 26ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி அறிவுப்பு வெளியாகியுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel