அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்தார் அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன்
Published On:
| By Mathi
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
