நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி ரகசியமாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறதா? காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி எப்படி இருக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விரிவான பதில்கள் அளித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டி: