எழும்பூருக்கு பதில் தாம்பரம்.. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு..

Published On:

| By Mathi

Train Services

சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

  • உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து சென்னை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
  • கொல்லம்- சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10 முதல் நவம்பர் 29 வரை தாம்பரம் வரை இயக்கப்படும்
  • ராமேஸ்வரம்- சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10 முதல் நவம்பர் 29 வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்
  • -ராமேஸ்வரம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
  • குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து மட்டுமே புறப்படும்
  • சென்னை எழும்பூர்- மும்பை CSMT எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share