தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிந்த பின்னர் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரம் மாவட்ட வாரியாக வெளியாகி வருகிறது.
அதன்படி 1.சென்னையில் 14 லட்சம் பேர்
2.கோவையில் 6.50 லட்சம்
3.சேலத்தில் 3.62 லட்சம்
4.திருவள்ளூரில் 6.19 லட்சம்
5.காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம்
6.தஞ்சாவூரில் 2.06 லட்சம்
7.நெல்லையில் 2.16 லட்சம்
8.திருச்சியில் 3.31 லட்சம்
9.நாமக்கல்லில் 1.93 லட்சம்
10.தென்காசியில் 1.51 லட்சம்
11.தேனியில் 1.25 லட்சம்
12.விழுப்புரத்தில் 1.82 லட்சம்
என அனைத்து மாவட்டங்களிலும் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
