மேற்கு வங்கத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், “மோடி எப்போதும்போல இப்போதும் பொய் சொல்கிறார். என்மீது ஊழல் புகார் சுமத்தி, என்னைச் சிறைக்கு அனுப்புவதே மோடியின் நோக்கம் என்றார்.,”
‘என்னை சிறையில் தள்ளப்பார்க்கிறார் மோடி’ – மம்தா!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
