ADVERTISEMENT

குபேரா ஓடிடி ரிலீஸ் எப்போது?

Published On:

| By Kavi

When is Kubera OTT release

தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. When is Kubera OTT release

இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மாந்தனா ஆகியோரது நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியான குபேரா படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ADVERTISEMENT

படம் வெளியான முதல் நாளில் சுமார் 14 கோடி வசூலித்தது. முதல் வாரத்தில் ரூ.69 கோடி வசூலித்தது. தற்போது வரை, இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ.88 கோடி வசூல் செய்துள்ளது, உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

இந்தநிலையில் குபேரா ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ஜூலை 18 ஆம் தேதி குபேரா அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். தனுஷின் 54-வது படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. When is Kubera OTT release

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share