கூட்டணி இல்லைன்னாலும் பாஜகவின் A டீமே விஜய்தான்.. மீண்டும் ’ஜல்லிக்கட்டு’ ஜூலி வீடியோ!

Published On:

| By Mathi

Julie Vijay New Video

பாஜகவும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் ஒன்றுதான் என ‘ஜல்லிக்கட்டு’ ஜூலி புதிய வீடியோவில் சாடியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கவனம் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றவர் ஜூலி. பின்னர் நடிகையானார்.

ADVERTISEMENT

அண்மையில் விஜய்க்கு எதிராக தொடர்ச்சியாக ஜூலி வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனால் ஜூலியை தவெகவினர் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யை பாஜகவின் A டீம் என விமர்சித்து ஜூலி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஜூலி வெளியிட்ட வீடியோ:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share