தூத்துக்குடியில் நண்பரை களமிறக்கிய விஜய்

Published On:

| By Kavi

தூத்துக்குடி தொகுதியில் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடுவார் என விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மார்ச் 29) தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார், ‘

ADVERTISEMENT

சுவாரஸ்யமாக, தன் நீண்டகால நண்பரான இயக்குநர், நடிகர் ஸ்ரீநாத்தை தூத்துக்குடி வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார்.

 இருவரும் இணைந்து வேட்டைக்காரன், மாஸ்டர் திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share