UPI பரிவர்த்தனைகளின் வரம்பு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ரூ.10 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது.
UPI பணப் பரிவர்த்தனைகளில் தற்போது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மட்டுமே செய்ய முடியும். ஒரே நேரத்தில் லோன் இஎம்ஐ, இன்சூரன்ஸ் பிரிமீயம் உள்ளிட்டவைகளை செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
தற்போது இந்த பணப்பரிவர்த்தனை வரம்பு மாற்றப்பட்டுள்ளது.
UPI-ல் பல்வேறு துறைகளுக்கான பணப் பரிவர்த்தனைகளின் வரம்பானது செப்டம்பர் 15-ந் தேதி முதல் ரூ.10 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது.
இதன் மூலமாக கடன்கள், இன்சூரனஸ், முதலீடுகள் ஆகியவற்றுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரை UPI மூலம் செலுத்த முடியும்.
செப்டம்பர் 15 முதல் UPI-ல் அதிகரிக்கப்படும் பணப்பரிவர்த்தனை வரம்புகள்:
