இன்று இணையதளங்களில் வைரலான ட்ரெண்டிங் மீம்ஸ் மற்றும் ட்வீட்டுகளை கண்டு ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ArulrajArun
அம்மா தாலாட்டுக்கு அப்புறம் நம்மள அசந்து தூங்க வைப்பது நம்ம மத்தியானம் சாப்பிடும் unlimited சாப்பாடு தான்…

ச ப் பா ணி
பதில் தெரியாத கேள்விகளுக்கு
ஸ்மைலிகளே
ஆகச் சிறந்த பதில்கள்

mohanram.ko
திங்கிறதுல யாராவது மண் அள்ளி போடுவாங்களா சார்…
வேர்க்கடலை வறுப்பவர் -நான் போடுவேன் சார்

Writer SJB✒️
ஏன் அவனை அடிச்சிங்க?
கூகுள்ல எந்த கார் வாங்கலாம்னு சர்ச் பண்ணா எல்லா கார் போட்டோ அது கிடைக்கும் ஷோரூம் போன் நம்பர் எல்லாம் கொடுக்குது
அதே மாதிரி எந்த பொண்ண லவ் பண்ணலாம்னு கேட்டா பொண்ணுங்க போட்டோ போன் நம்பர் கூகுள் தருமானு எங்கிட்ட கேக்கறான் பா..!!!

mohanram.ko
Once upon a time there lived a ghost…
அரண்மனை எடுக்கப் போறீங்களாடா …. இல்ல காஞ்சனா எடுக்க போறீங்களாடா….

ச ப் பா ணி
தலையில் கனமிருந்தால்
வழியில் பயமில்லை
-ஹெல்மெட்

தர்மஅடி தர்மலிங்கம்
அதிமுக நண்பர்களின் வாக்குரிமையை காப்பாற்றப்போவதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
இதுவும் திமுக தேர்தல் வாக்குறுதியில கொண்டு வந்திடுவாங்களோ.?!

அண்ணாச்சி
சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை:
கார்த்தி சிதம்பரம்
” காரைக்குடி ” க்கு விமானநிலையம் ..
கேட்ட ஆளுதானே நீ…!!!
மயக்குநன்
அதிமுக கூட்டணியில் எங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் கோரிக்கை.
எந்தெந்த மாநிலங்களில் பாஸ்..?!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
மனுஷங்களுக்கு தேவையானது உண்மை அல்ல.
Comfortable ஆன ஒரு பொய்!

லாக் ஆஃப்
