இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர்கிட்ட ஸ்ட்ராங்கா ரெண்டு டீ போட சொல்லிட்டு, பேசிக்கிட்டு இருந்தேன்.
நண்பன், “எங்க அண்ணன் சீமான பார்த்தல்ல எவ்வளவு தில்லா பனை மரம் ஏறி கள் இறக்குறாருன்னு” வீடியோ காட்டுனான்.
அந்த வீடியோவ பார்த்த நான், “பனை மரம் ஏறுனாருன்னு சொல்லு… ஆனா, தில்லா ஏறுனாருன்னு சொல்லாத. அப்புறம் ஏன் படிக்கட்டுல போறாருன்னு” கேட்டேன்.
“எல்லாம் ஒரு சேஃப்டி தான்னு” மழுப்பலா பதில் சொன்னான்.
இதுக்கே இந்த அலப்பறை பண்றாங்க, இன்னும் ஆடு மாடு மாநாட்டையெல்லாம் பார்க்க வேண்டியிதிருக்கு. என்னத்த சொல்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
✒️Writer SJB✒️
காலை கனவில் காதல் கொண்டேன் கண்விழித்தேன் அவள் காணவில்லை,,,
உன்ன பிளாக் பண்ணி இருப்பா கோப்பால்..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எல்லாரும் திங்கட்கிழமை தான் மோசம்னு திட்டறோம், ஆனா புதன்கிழமை தான் உண்மையான வில்லனே.
நிறைய ஸ்டேட்டஸ் மீட்டிங்ஸ் பெரும்பாலும் இன்னைக்குதான் நடக்கும். இந்த வாரம் எதுனா உருப்படியா வேலை செஞ்சமா இல்லையான்னு நம்மை மேனேஜருக்கு காட்டி கொடுக்கும் தினம், இன்று.

கோழியின் கிறுக்கல்!!
மனைவியின் அடி போலீஸ் அடி மாதிரி தான் இருக்கும்!!
எந்த தடயமும் இருக்காது, ஆனா வலி பின்னி எடுத்திடும்!!

நெல்லை அண்ணாச்சி
கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம்..
சீப்பை ஒளிச்சி வச்சாச்சி..!!

கோவிந்தராஜ்
Profile Bioவுல Actorனு போட்ருகீங்களே.. எந்த படத்துல நடிச்சிருகீங்க..?
.
ரம்மி Adல நடிச்சிருகேன்…

Mannar & company™🕗
என்ன பெரிய ஸ்கூல் பீஸ்..
ஜிம்க்கு போக பணம் கட்டிருக்கியா…?!

▶படிக்காதவன்™✍
அஜித் அடுத்த படத்துக்கு 180 கோடி சம்பளம்’னு சொல்லிட்டு இருக்கீயே
இப்ப உன் கையில 150ரூ கூட இல்லையேன்னு நினைச்சி பாத்தீயா…

Sasikumar J
~ அடேய் சீரியஸா ஒரு விஷயம் சொன்னா…!
~ இது எந்த வெப் சீரிஸ்ன்னு கேக்குற…!!

லாக் ஆஃப் update kumaru memes jokes