balebalu
வெற்றிகரமான 12 ம் நாள் ன்னு போஸ்டர் அடிச்சு விழா கொண்டாடுறாங்க மாமா
சபாஷ் மாப்ள; சினிமா வெற்றி விழா தான
இல்ல நிர்வாகிகள் தலைமறைவா போயி… 12 நாளாச்சு மாமா

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ZOHO மெயிலுக்கு மாறி விட்டேன்; டிரம்ப் பாணியில் பதிவிட்ட அமித்ஷா!
டேய்.. இந்த சங்கிக்கு ஈமெயில் எல்லாம் யூஸ் பண்ண தெரியும்ன்றதே எனக்கு இப்பதான்டா தெரியும்..

Sasikumar J
ஸ்கூல் படிக்கும் போது விளையாட வாடான்னு கூப்பிட்டா வர மாட்டான்…!
படிக்கணும் அப்படி சொல்லுவான்…!
இப்ப எந்த கம்பெனில எவ்வளவு போனஸ் வாங்குறான்னு தான் தெரியல…!!

யாரோ
புஸ்ஸி ஆனந்த பி லைக் ~
சார் சார் #இட்னுவந்து #இட்னுபோனதுக்கு
Non Bailable ஆ?
சாய்ங்காலோம் வர்லயும் வச்சினுருந்து உட்ருங்க சார்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“கடவுள் சொல்லித்தான் செய்தேன்”
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர்.
பகவான் தாக்க சொன்னார், தாக்கினேன்..

Mannar & company™🕗
பிக்பாஸோட எல்லா சீசன்லேயும் எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை..
Contestants மூஞ்சிங்களலாம் பார்த்தா பிக்பாஸ் பாக்குற ஆசையே போயிரும் போலயே!!
பிக்பாஸ்

சரண்யா
தீபாவளி வருது செலவுக்கு என்ன பண்றது னு தெரியலையே… 😏
ஒரு பவுன் செயின் ~ நான் தான் இருக்கேன் ல…. 🤪🏃♀️🏃♀️

Sasikumar J
~ எங்க அப்பா எல்லாம் ஒருமாததிற்கு முன்னாடியே தீபாவளிக்கு டிரஸ் எடுத்து கொடுத்திருப்பாரு…!
~ தீபாவளிக்கு மட்டும் டிரஸ் எடுத்து கொடுக்குறவங்க அப்படி தான் எடுத்து கொடுப்பாங்க…!!

Sasikumar J
என்னோட அனுபவத்துல சொல்றேன் கடன் வாங்கிட்டு சம்பளம் வந்த பிறகு தரேன் அப்படின்னு சொன்னது கூட நம்பு, ஆனா போனஸ் வந்த பிறகு தரேன்னு சொல்லுவான் நம்பவே நம்பாதா…!
லாக் ஆஃப்