Mannar & company™🕗
“இன்னைக்கு ஒரு நாள் கறி, சரக்கு இல்லாததால காந்தியோட கொள்கையை கடைபிடிக்கறீங்கன்னு சொல்ல மாட்டேன்..
ஏன்னா முதல் நாளே சரக்கு வாங்கி வச்சிகிட்டு நாளைக்குக் கடையைத் திறந்தா அதை விட வேகமா ஓடுற கூட்டம் தான் நாம!”
காந்தி_ஜெயந்தி

Sasikumar J
ஜாக்கிங் போகவிடாமல் சதிபண்ணுவது ஒண்ணு மழை, இன்னொன்னு மனைவி…!

Black cat
அவர இட்னு வந்து இட்னு போறது தான் எங்களுக்கு பிரச்சினையே …
ஆமா கரூர்ல என்னாச்சு ?
இட்னு வந்த என்னையே உட்னு போயிட்டாரு ,இப்போ
போலீஸ் என்ன இட்னு போக தேடினு இருக்கு

balebalu
கரூர் போறதுக்கு மட்டும் தாங்க எங்களுக்கு பயம்
மத்தபடி டெல்லி , ஏற்காடு , சென்னை ன்னு எல்லா இடத்துக்கும் போவோம்

Mr.X🇮🇳🇮🇳🇮🇳
எடப்பாடியார் டூ ஆதவ் : என்ன நாராயணா தேசிய விளையாட்டு போட்டியா..சரி சரி போயிட்டு வா.

balebalu
கரூரில் 40 பேர் மரணத்துடன்
அரசியல் விளையாட்டு முடிந்தது
இனி டெல்லியில்
கூட்டணி விளையாட்டு ஆரம்பம் 🚶

Raja krishna
மாப்ள இன்னைக்கு ஒரு நாள் கறி, சரக்கு தொடாம இருந்தா உடம்பு நல்லது.
அப்படி யார் சொன்ன.
இது தெரியாதா நம்ம காந்தி தான் சொன்னாரு.

Raja krishna
ஹிந்திய கட்டாயம் ஆக்குறதுக்கு பதிலா எங்களுக்கு ஒரு ஹிந்தி பொன்ன கட்டி வெச்சிட்டா.
நாங்களாவே கத்துக்குவோம்ல..
பின்றியே மாப்பிள.

லாக் ஆஃப்