ArulrajArun
என்றும் பெரியார் வழியில் பயணிப்போம்
எது G D நாயுடு மேம்பாலம் வழியா தானே?
அதை ஏம்பா நியாபகம் படுத்துறீங்க?

Mannar & company™🕗
தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு, தீபாவளி அன்னிக்கு விடியற்காலை கடைத்தெருவுக்குப் போனால் நூறு ரூபாய்க்கு ஒரு மூட்டை வெடி வாங்கலாம்.. துணிமணிகள் எல்லாம் கேட்ட விலைக்கு கிடைக்கும்.. அள்ளிட்டு வரலாம்னு சொல்லுவானுங்க.. நம்பாத!

▶படிக்காதவன்™✍
வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும் ஐபிஎல் ஸ்கோரி மாறி தங்கம் விலையைதான் பாக்குறேன்…
வாங்குறவங்ககூட இவ்வளவு ஆர்வமா இருக்க மாட்டாங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
பட்டும் படாம பட்டாசு வெடிக்க சொல்றாங்கன்னு நினைக்கிறேன்..

balebalu
அதான் கேஸ் சிபிஐ க்கு போயாச்சுல்ல
இன்னும் எதுக்கு
தகவல் , தகவல் ன்னே news போடுறாங்க

கயவன்
கரூர் சம்பவம் – 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000
த வெ க அறிவிப்பு
அப்ப அந்த 20 லட்சம்
instalment ல கொடுக்க போராங்களா

டிங் டாங்
சொல்லுறது அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி
இதுல தாங்க் யூ வேற சொல்லணுமாம்

mohanram.ko
கணவனிடம் சேலையை கேட்டு ‘வாங்கி கட்டிக்கறதே’ வேலையா போச்சு மனைவிகளுக்கு…

vijaychakkaravarthy
வாழ்க்கைங்குறது கடவுள் இயக்குற ஒரு படம்தான்…
First half school, collegeனு ஜாலியாதான் போகும்…
marriage dhaan interval block!!
Second half எப்டி இருக்கங்குறத பொறுத்துதான் வாழ்க்கையே blockbuster ah flop ah nu இருக்கு…

லாக் ஆஃப்