தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த மிரட்டலை எதிர்கொள்ள திமுகவின் ‘கறுப்பு சிவப்பு படை தயாராக இருக்கிறது என்று திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
