நாடு முழுவதும் ஜூலை 1 செவ்வாய்க்கிழமை முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. Train Ticket Fare Hike
2020-ம் ஆண்டுக்குப் பின்னர் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ரயில் கட்டண உயர்வு விவரம்:
- Non Ac சாதாரண ரயிலில் 2-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 500 கிமீ வரை உயர்வு இல்லை
- Non Ac சாதாரண ரயிலில் 2-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 500 கிமீ-க்கு மேல் 1500 கிமீ வரை 1 கிமீ-க்கு ரூ.5 உயர்வு
- Non Ac சாதாரண ரயிலில் 2-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 1501 கிமீ-க்கு மேல் 2,500 கிமீ வரை ரூ.10 உயர்வு
- Non Ac சாதாரண ரயிலில் 2ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 2,500 கிமீ முதல் 3,000 கிமீ வரை ரூ15 உயர்வு
- Non Ac சாதாரண ரயிலில் 2-ம் வகுப்பு படுக்கை டிக்கெட் கட்டணம் 1 கிமீ-க்கு 1 பைசா உயர்வு
- Mail, Express ரயில்களில் (Non AC) ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2-ம் வகுப்புகளில் 1கிமீ-க்கு 1 பைசா உயர்வு
- AC கோச் ரயில்களில் 1கிமீக்கு 2 பைசா உயர்வு
- புறநகர் ரயில்களுக்கு கட்டண உயர்வு இல்லை; மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களிலும் உயர்வு இல்லை.