ADVERTISEMENT

JOBS: மின் பகிர்மான கழகத்தில் 1,794 கள உதவியாளர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- TNPSC அறிவிப்பு

Published On:

| By Mathi

TNPSC Exam

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் கள உதவியாளர் பணிக்கான 1794 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் – TNPSC அறிவித்துள்ளது.

TNPSC வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 1794 காலி பணியிடங்களுக்காக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை II)க்காக 03.09.2025 முதல் 02.10.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

இணையவழியில் விண்ணப்பித்து தேர்வு கட்டணங்களை UPI முறையில் செலுத்தலாம்

கணினி வழி எழுத்து தேர்வு முறை 16.11.2025-ல் முற்பகல், பிற்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share