வேலைவாய்ப்பு: TNMRB- இல் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 60

ADVERTISEMENT

பணியின் தன்மை: Laboratory Technician

வயதுவரம்பு: 18 – 32

ADVERTISEMENT

கல்வித் தகுதி: diploma in Medical Laboratory Technology

ஊதியம்: ரூ.35,400 – 1,30,400/-

ADVERTISEMENT

கடைசி தேதி: 30.7.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share