ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

Published On:

| By Kavi

TNHRCE Wireman Recruitment 2023

திருவள்ளூர் மாவட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்து மதத்தை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து நிபந்தனைகளுக்குட்பட்டு 05.11.2025 பிற்பகல் 5.45-மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியிடங்கள் : 26

பணியின் தன்மை : கூர்கா, ஊர் காவலர், மிருதங்கம், ஓட்டுநர், சித்த மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

ADVERTISEMENT

வயது வரம்பு : 18-45

ஊதியம்: ரூ.10,000-58,600

ADVERTISEMENT

கடைசித் தேதி : 05-11-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share