எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், அரசு மைய அச்சகம், சென்னை-1 மற்றும் அரசு கிளை அச்சகம், வெளியூர் அலகுகளில் காலியாக உள்ள உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன்(Assistant Offset Machine Technician), இளநிலை மின்வினைஞர்(Junior Electrician), இளநிலை கம்மியர்(Junior Mechanic)மற்றும் பிளம்பர் கம் எலக்ட்ரீஷியன்(Plumber-cum- Electrician) ஆகிய பதவிகளின் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 56
கல்வித் தகுதி : Diploma, ITI, 10TH Pass
ஊதியம் : ரூ.19,500-71,900/-
வயது வரம்பு : 18-50
கடைசித் தேதி: 19-09-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்