காட்டுமன்னார்கோயிலில் திருமா போட்டி : விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published On:

| By Kavi

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச் 29) வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மக்களவை எம்.பி.யாக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

காட்டுமன்னார்கோயில்(தனி)- திருமாவளவன்

திண்டிவனம்(தனி)- வன்னி அரசு

ADVERTISEMENT

செய்யூர்(தனி)- சிந்தனைச் செல்வன்

பண்ருட்டி- அப்துல் ரகுமான்

ADVERTISEMENT

பெரியகுளம்(தனி)- ஆற்றலரசு

கள்ளக்குறிச்சி(தனி)- மாலதி

அரக்கோணம்(தனி)- எழில் கரோலின்

திருப்போரூர்-பன்னீர்தாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share