‘மேக் இன் இந்தியா’ தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி தீ பிடித்தது- துபாயில் பயங்கரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Tejas fighter jet crashes in Dubai

துபாயில் நடந்த விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த விமானத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share