தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tamilnadu veterinary and animal science recruitment
பணியிடங்கள்;8
பணியின் தன்மை: assistant manager, farm worker, marker
கல்வி தகுதி: 8th pass, bsc,degree in horticulture, master degree
ஊதியம்: assistant manager -ரூ.57,700, farm worker – ரூ.35,900 – 1,31,500/- marker – ரூ.Rs.15,700 – 58,100/
கடைசி தேதி:14.08.2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட் Tamilnadu veterinary and animal science recruitment