வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2 Tamil Nadu news print and papers limited

பணியின் தன்மை: cheif general Manager

வயது வரம்பு: 52-57

ஊதியம்: ரூ.1,18,100 – ரூ.2,47,440

கல்வி தகுதி: Engineering degree with first class MBA

கடைசி தேதி: 30-4-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share