தமிழக தேர்தல்: ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ல் வாக்குப் பதிவு; மே 4-ல் வாக்கு எண்ணிக்கை!

Published On:

| By Mathi

TamilNadu Assembly Election 2026

மிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்; மே 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 117

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை 2026

  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் மார்ச் 30
  • வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6
  • வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7
  • வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 9
  • வாக்குப்பதிவு நாள் (ஒரே கட்டமாக) ஏப்ரல் 23
  • வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4

தமிழக வாக்காளர்கள்

ADVERTISEMENT

மொத்த வாக்காளர்கள் 5,67,07,380 (5.67 கோடி)

  • ஆண் வாக்காளர்கள் 2,77,38,925
  • பெண் வாக்காளர்கள் 2,89,60,838
  • மூன்றாம் பாலினத்தவர் 7,617
  • புதிய வாக்காளர்கள் (18-19 வயது)12.51 லட்சம்
  • மூத்த குடிமக்கள் (85 வயதுக்கு மேற்பட்டோர்) 3.99 லட்சம்
  • மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம்

மாவட்டங்கள் வாரியாக…

ADVERTISEMENT

வாக்குச் சாவடிகள்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,200 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி என்ற விதிமுறைப்படி, கடந்த தேர்தலை விட 6,568 கூடுதல் சாவடிகள் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share