தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK MK Stalin

தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளையும், திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் அறிவித்தார். பின்னர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் தமிழகத்தில் எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

முன்னதாக அவர் தனது எக்ஸ் பதிவில் “தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share